உங்களில் யார் அடுத்த அம்பானி ?

கூடி வாழ்ந்தால் (அரை) கோடியில் நன்மை

  • உங்களிடம் தொழில்முனைவுக்கான ஆர்வம் இருக்கிறதா?
  • புதிய தொழில் துவங்க ஏதேனும் ஐடியாவை அசைபோட்டு கொண்டிருக்கிறீர்களா?
  • உங்களுடைய ஐடியா வாடிக்கையாளருக்கு அவசியமா அல்லது ஆடம்பரமா என்ற சந்தேகமா?
  • முதலீடு திரட்டுவது குறித்த அச்சமா?
  • ஏற்கெனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் தொழிலில் வாடிக்கையாளரை சென்றடைவதில் / தக்கவைப்பதில் சுணக்கமா?
  • உங்களுடைய வாடிக்கையாளருக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொள்ள விருப்பமா?
  • ’வாவ் சூப்பர்’ என சொல்லுமளவுக்கு கேட்டவுடனேயே பிடித்துப்போகும் அளவுக்கு சிறந்த தொழிலுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?

எங்களால் உங்களுக்கு உதவ முடியும்!!!

To get instant updates, Follow us on